நாளை 23 ம் திருவிழா (29.06.2011) பகல் 10.00 மணியலவில் வேட்டை திருவிழா நடைபெறும் அத்துடன் இரவு 7.30 மணியலவில் சுவாமி சப்பறத்தில் வெளிவீதி உலாவும் நடைபெறும்.
தேர் திருவிழா (30.06.2011 புதன் கிழமை) நேரடி ஒளிபரப்பை எமது தளம் ஊடாக பார்வையிடலாம் உலகெங்கும் உள்ள முருகப்பெருமான் அடியார்கள் இக் காட்சிகளை கண்டு இன்புற்று முருகப்பெருமான் அருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டி கொள்கின்றோம்.

இணுவில் கந்தசுவாமி கோயில் உற்சவகால புகைப்படங்கள்,மற்றும் விபரங்களை உடனுக்குடன் இவ் இணையத்தளத்தில் பார்வையிடலாம், உலகெங்குமுள்ள முருகப்பெருமான் அடியார்கள் இக்காட்சிகளை கண்டு இன்புற்று முருகப்பெருமான் அருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டிக் கொள்கிறோம்..